Tuesday, August 12, 2008

பெரியாரை தனியுடைமை ஆக்கிய நிழல் அரசியல்வாதி(para politician)

நான் எனது சிறு அகவை முதல் விடுதலை இதழினை படித்து வருகிறேன். அப்பொழுதெல்லாம் அறிவுக்குத்தேவையான பெரியாரின் கருத்துக்கள் நிரம்ப வரும். 1996 காலகட்டத்தில் அதன் ஆசிரியர் பெரியார் பெயாரால் தான் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்ற பெரியாரின் கொள்கைகளை விட்டுவிட்டு பெரியாரியத்துக்கு எதிரான பார்ப்பன நடிகையின் அரசியல் குருவாக பொறுப்பேற்று விடுதலை இதழை பார்ப்பன நடிகைக்கு துதிபாடும் இதழாக மாற்றினார். அதன் பின்பு பெரியாரின் கருத்துக்கள் விடுதலை இதழில் வருவது குறைந்தது. விடுதலை என்ற பெயரில்(லேபிளில்) நமது எம்.ஜி.ஆர் இதழின் செய்திகள்தான் வந்தது.

அக்கால கட்டத்தில் பெரியார் திடல் கட்டடங்களை தனது மகனுக்கு கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்து அமெரிக்காவிலும் அலுவலகம் திறந்தனர் தனது மகனின் நிறுவனத்துக்கு. இப்பொழுது பெரியார் திடலில் MNC நிறுவனங்களை அவர் மகன் நடத்தி வருகிறார்.

இவற்றையெல்லாம் காப்பாற்ற முதல்வர் கலைஞருடன் இப்பொழுது இணைந்து கொண்டார். இப்பொழுது விடுதலை என்ற லேபிளில் முரசொலி இதழின் செய்திகள்தான் வருகிறது. பெரியாரின் கருத்துக்களை விடுதலை இதழில் தேடிப்பார்த்தால் ஏதோ ஒரு மூலையில் ஒன்றோ இரண்டோ செய்திகள் இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னதாக அவர் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்ச்சியை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்து பார்த்திருந்தால் தான் வைத்திருந்த கைத்தடியை ஓங்கியிருப்பார்.

பெரியார் தனது சொத்தாக சொன்ன தனது கருத்துக்களையும் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பாமர மக்கள் வாங்கும் விலையில் இதுவரை வெளியிடவில்லை. பாமர மக்கள் வாங்கும் விலைக்கு விடப்பட்ட பல புத்தகங்கள் அய்யா உயிரோடிருந்த பொழுது வெளியிடப்பட்டவை.

அய்யாவின் கருத்துக்கள் அனைத்து மக்களிடமு செல்ல வேண்டும் என்று எண்ணிய பெரியாரிய கொள்கை கொண்ட அமைப்புகளும் தனி நபர்களும் தங்கள் சொந்த முயற்சியில் பெரியாரின் கருத்துக்களும் எழுத்துக்களும் அனைத்து மக்களையும் சென்ற அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கில் செயல்பட்டுவருவது பிடிக்காத துணை அரசியல்வாதி(para politician) ஒருவர் பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் தனியாருக்கு சொந்தமென்று வழக்கு தொடுக்கப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார்.

பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பானது பெரியாரின் கொள்கைகளை எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லாத காரணத்தால் பெரியாரின் கொள்கைகளால் ஆரம்பிக்கப்பட்ட பெரியாரிய அமைப்புகள் இந்த வேலைகளை தங்கள் தோள்மீது போட்டுக்கொண்டு செய்து வருகின்றனர்.

இவர்கள் பெரியாரிய தொண்டர்கள் பெரியாரிய வியாபாரிகள் அல்ல.

யார் பெரியாரிய வியாபாரி என்பது இந்த மக்களுக்கு தெரியும்.

கலைஞர் அய்யா அவர்கள் பெரியாரின் எழுத்துக்களை அரசுடைமை ஆக்க எண்ணிய பொழுது அதை தடுத்தவர் யார் என்பதும் மக்களுக்கு தெரியும்.

பெரியார் கொள்கைகளை கொண்டவர்கள் இன்னும் இங்குள்ளார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

பெரியாரின் தொண்டர்கள் எந்த வழக்கையும் சந்திக்கத்தயார்.

பெரியாரியமே வெல்லும்!

26 comments:

bala said...

//பெரியார் கொள்கைகளை கொண்டவர்கள் இன்னும் இங்குள்ளார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

பெரியாரின் தொண்டர்கள் எந்த வழக்கையும் சந்திக்கத்தயார்.
//
முண்டம் ஆழிக்கரை முத்து,
தாடிக்காரனின் வெங்காய கொள்கைகளை வைத்து நிறைய முண்டங்கள் வியாபாரம் செய்கின்றனர்.நீங்களும் செய்யறீங்க.மானமிகு முண்டமும் செய்கிறது,மஞ்ச துண்டும் செய்கிறது,ஏன் பழனி ஓவியா அய்யா கூட செய்யறாரு.நீங்க மட்டும் தான் செய்யணும்னு எதிபார்க்கிறது எந்த விதத்தில் நியாயம்?தமிழ் நாட்டு மக்கள் எந்த டிஸ்ட்ரிபியூட்டரிடமிருந்து வெங்காய அலவாவை வாங்கி ஏமாந்தா என்ன?ஏமாற்றம் ஏமாற்றம் தானே.போய் வேலையை பாருங்க.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பாலா இங்கேயும் உன் கைவரிசையை காட்ட வந்துவிட்டாயா?
நாங்கள் ஒன்றும் ஆடுகள் அல்ல உன் ஓநாய்த்தனத்துக்கு பலியாக.

உன்னுடைய பார்ப்பனிய பாச்சா இங்கு பலிக்காது.
எமது வலைப்பதிவு முகவரி:
www.thamizhoviya.blogspot.com

bala said...

//நாங்கள் ஒன்றும் ஆடுகள் அல்ல //

தமிழ் ஓவியா அய்யா,
அதான் தெரியுமே.உங்க வெறிநாய் முகத்திரை கிழிக்கப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டனவே.முகத்திரை,கிழிந்தவுடன் நீங்கள் எல்லாம் ஆடுகள் அல்ல வெறிநாய் முகத்திரை போட்ட வெறிப் பன்றிகள் என்று மக்கள் அடையாளம் கண்டு கொண்டனரே.இப்ப என்ன புதுசா நாங்க ஆடுகள் இல்லை என்று சொல்லிக் கொண்டு வர்ரீங்க.போங்கய்யா.போங்க.நீங்க வந்திருப்பது காம்பிடிஷன் அமைப்புக்கு.நீங்க வேலை பார்க்கும் மானமிகு அண்ட் கோ கம்பெனிக்கு உண்மையா உழைத்து வெங்காய அல்வா வியாபாரத்தை கவனிங்க.இங்க உங்களை பெண்டு கழட்டிடுவாங்க.இது ராஜேந்திரன் அண்ட் கோ விற்பனை செய்யும் வெங்காய அல்வா பாசறை.ஆழிக்கரை முத்து பொங்கி எழுந்து வருவதற்குள் ஓடிவிடுங்கள்.

பாலா

ஆழிக்கரைமுத்து said...

தோழர் ஓவியா மனிதர்களிடம் பேசலாம். பிசிறு பிடித்தவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை.

ஆழிக்கரைமுத்து said...

வணக்கம் எம் தமிழ் உறவுகளே. துணை அரசியல்வாதி என்பதை நிழல் அரசியல்வாதி என்று மாற்றி வாசிக்கவும். நன்றி

ஆழிக்கரைமுத்து said...

பாலா அவர்களே. அந்த தாடிக்காரனின் வெங்காய கொள்கைகளால் உங்கள் கண் எரிகிறதே இதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

பெரியாரியம் வெற்றி பெற்றுள்ளதை உங்கள் வார்த்தைகளில் இருந்து நாங்கள் அறிந்துகொள்கிறோம்.

நன்றி பாலா உங்கள் வாழ்த்துக்களுக்கு. இன்னும் பெரியாரியவாதிகள் முன்னைவிட வேக செயல்பட உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. விரைவில் பார்ப்பனியத்துக்கு சாவு மணி அடிக்க வேண்டிய கட்டத்தை நாங்கள் நெருங்கிவிட்டோம் என்பதை நீங்கள் தெளிவு படுத்திவிட்டீர்கள்.
மீண்டும் உங்களுக்கு நன்றி பாலா

bala said...

//பார்ப்பனியத்துக்கு சாவு மணி அடிக்க வேண்டிய கட்டத்தை//

ஆழிக்கரை முத்து அய்யா,
ஆ, என்ன இன்னும் மணி அடித்துக் கொண்டிருக்கிறீர்களா?என்ன கொடுமை இது?இவ்வளவு நாளா என்ன செய்து கிழித்துக் கொண்டிருந்தீர்கள் என்ற கேள்வி எழுகிறதே?இன்னும் எவ்வளவு நாளைக்கு மணி ஆட்டும் வேலை செய்து கொண்டிருப்பீர்கள் அதுவும் எழவு மணி.உருப்படியா வேலை செய்து,என்றைக்கு தான் உழைத்து பிழைக்கும் நிலமைக்கு உயரப் போகிறீர்களோ?ஆண்டவன் தான் உங்களை நல்ல வழிக்கு கொண்டு சேர்க்கணும்.பகவானே இந்த கருப்பு சட்டை மூஞ்சிகளுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து கரை ஏத்தி விடப்பா.

பாலா

bala said...

//பார்ப்பன நடிகையின் அரசியல் குருவாக பொறுப்பேற்று விடுதலை இதழை பார்ப்பன நடிகைக்கு துதிபாடும் இதழாக மாற்றினார்//

ஆழிக்கரி முத்து அய்யா,

அது ஏன், வெங்காய வியாபாரி தாடிக்காரனின் சீடர்கள் என்றால் ஜாதி வெறி பிடித்து அலைகிறார்கள்? இன்னும் எவ்வளவு நாளைக்கு ஜாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பீர்கள்?இது என்ன கேவலமான கருப்பு சட்டை வெங்காய ஜாதி புத்தியோ,என்ன எழவோ?அயர்ச்சி தான் மிஞ்சுகிறது.

பாலா

பதிவு said...

ஆரியப்பார்ப்பன பாலாவே அந்த நல்ல புத்தி என்னவென்று நீங்களே சொல்லுங்கள்? நாங்கள் கேட்கிறோம். ஏன் நல்ல புத்தி உங்களுக்கு இல்லை என்பதால் இல்லாத பகவானை கொடுக்க சொல்கிறீர்களா?

நன்றி பாலா அவர்களே!

உங்களுக்கு நல்ல புத்தி இல்லை என்பதை தெளிவுபடுத்தியதற்கு.

பதிவு said...

ஆழிக்கரை அவர்கள் பிசிறு என்று உங்களை சொன்னது சரிதான் என்று நான் நினைக்கிறேன்.

Bharath said...

இவங்க போடர சண்டையில "para politician" எஸ்கேப்.. பதிவோட நோக்கம் போயேப்போச்சு, போயிந்தே, its gone...

bala said...

//நாங்கள் கேட்கிறோம்//

அடேடேம் நம்ம பதிவு பாசறை குஞ்சு,பழனி தாதாவுக்கு பரிந்து கொண்டு வருகிறது.பகுத்தறிவு சிறிதும் இல்லாமல்,வரலாற்றை மீட்டெடுக்கப்போகிறேன் என்று வெட்டியாய் புறப்பட்டு சென்ற அரை டிக்கட் தானே.

பாலா

அது சரி.எந்த கேள்வி கேட்டாலும்,"நாங்கள் கேட்டுக்கறோம்,நாங்கள் கிழித்து விடுவோம்" என்று பகுத்தறிவில்லாமல்,பன்மையில் பதிலளிக்க பாசறையில் ட்ரெய்னிங் கொடுக்கறாங்களா?அசிங்கங்கள் தானே,எப்பவும் சிங்கிளா வராமல் கூட்டமாத் தான் வரும்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பாலா நாங்கள் உறவுக்காரர்கள்.

எங்களின் சின்ன கருத்துவேறுபாட்டில் உங்கள் சாம,தான,பேத தண்டம் பயன்படாது.பலிக்காது.

மக்களின்(எங்களின்) பொது எதிரி பார்ப்பனர்கள்.அதை எந்த அமைப்பில் இருந்தாலும் தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

நீரு பூத்த நெருப்பாக இருக்கும் "பார்ப்பனர் எதிர்ப்பு" உங்களைப்
போன்றவர்கள் எழுதும் பின்னூட்டத்தினால் பற்றி எரியப்ப்போகிறது.

அந்த நெருப்பில் பாலாக்கள் என்ன ஆகப்போகிறார்களோ?

தோழர் ஆழிக்கரை முத்துவும்,பதிவும் பார்ப்பன பாலாவுக்கு சரியான சூடு கொடுத்துள்ளார்கள்.

பார்ப்பான் மிஞ்சினால் கெஞ்சுவான் ,கெஞ்சினால் மிஞ்சுவான்.
இனி தொடர்ச்சியாக பார்ப்பர்களின் முகத்திரையை கிழிக்கும் பதிவுகளை
வழங்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி தோழர்களே.

தமிழ் ஓவியா said...

//தாடிக்காரனின் சீடர்கள் என்றால் ஜாதி வெறி பிடித்து அலைகிறார்கள்? இன்னும் எவ்வளவு நாளைக்கு ஜாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பீர்கள்?//

யார் ஜாதிவெறிபிடித்து அலைவது? உன்னுடைய முதுகில் தொங்கும் பூணூலை தொட்டுப் பார்த்துச் சொல்.

பூணூல் எதற்காக அணிகிறார்கள்? பார்ப்பன பாலா.அதன் தத்துவம் என்ன?

ஆனால் பெரியார் இயக்கத்தவர்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக இந்திய அரசியல் சட்டத்தையே எரித்தவர்கள்.இன்றுவரை ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக ஜாதி மறுப்புத் திருமணம் செய்துவருபவர்கள் பெரியார் தொண்டர்கள்.

சரி நீ எப்போது பூணுலை கழட்டி எரியப்போகிறாய் பாலா?

ஆழிக்கரைமுத்து said...

செர்மனிய பகுதியிலிருந்து நாடோடியாக பரதேசிகளாக வந்த ஆர்யப்பார்ப்பன பாலாவே வந்தாரை வாழ வைத்த திராவிட மக்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசுகளை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம். சரி அது போகட்டும் தமிழை தமிழனை நீச பாசை தீண்டத்தகாதவன் என்று சொல்லும் நீங்கள் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்????? தமிழ்மணம் பதிவில் உறுப்பினரானீர்கள்? சரி இந்த தீண்ட தகாத தமிழ் நாட்டில் பார்ப்பனர் நீங்கள் இருப்பது தெய்வ குற்றம்தானே உங்கள் கருத்துப்படி? நீங்கள் உங்கள் தெய்வ பாசை சமசுகிருதமல்லவா படிக்க வேண்டும் எழுத வேண்டும்....?

எங்கள் திராவிட நாட்டை பிரீட்டீசார் பிடித்த பொழுது ஆங்கிலம் படித்து அவர்களிடம் நற்பெயர் வாங்க ஆங்கிலேயர்களின் படுக்கையறையில் ஆங்கிலம் கற்றவர்கள்தானே நீங்கள்..............?

பார்ப்பன பாலாவே நான் உங்களைப்போல் வெட்டிவேலை பார்ப்பவர் இல்லை.

உங்கள் முதல் comment....லேயே இழிவான வார்த்தைகளை கூறினீர்கள்....


செவிட்டுக் கழுதைகள் கத்துவதற்கெல்லாம் என்னால் பதில் கூற இயலாது.

பெரியாரின் கைத்தடிதான் இதற்கு சரிப்படும்.

bala said...

//பெரியாரின் கைத்தடிதான் இதற்கு சரிப்படும்//

ஆழிக்கரை முத்து அய்யா,

ஆ தாடிக்காரரின் கைத்தடியா..அது உலகமே நடுங்கும் பயங்கர ஆயுதம் ஆயிற்றே.அது எதுக்கு.தடியெல்லாம் வேண்டாம்.தாடியே போதும் ஆயுதமாக.ஆண்டுக்கணக்கா குளிக்காம இருந்த அய்யாவின் தாடியே,அழுக்கும்,பிசுக்கும்,ஃபங்கஸும் சேர்ந்து சுள்ளிக் கட்டை மாதிரி பரிணாம வளர்ச்சி பெற்று,நெஞ்சில் முள் மாறி தைத்துவிடதா என்ன?அதை முதலில் உபயோகப்படுத்துங்க.

பாலா

bala said...

//எங்கள் திராவிட நாட்டை பிரீட்டீசார் பிடித்த பொழுது ஆங்கிலம் படித்து //

அரை டிக்கட் ஆழிக்கரை அய்யா,

இந்தியாவுக்கு சுதந்திரம் தந்து விடாதீர்கள் என்று எட்டப்பன் வேலை செய்து ஆங்கிலேயன் காலைப் பிடித்து வேண்டியது நம்ம தாடிக்கார அய்யா தான்.மேலும் தமிழ் காட்டுமிராண்டி மொழி(இது என்னமோ கரெக்ட் தான்);காலணாவுக்கு உதவாது,ஆங்கிலம் படிங்கன்னு சொன்னது நம்ம நாத்தம் பிடிச்ச தாடிக்கார அய்யா தான்.இது கூட தெரியாம நீங்கள் உளறுவதால் நீங்க பாசறைப் பள்ளியிலும் கடைசி மாணவன் தான் போலிருக்கிறது.நீங்க ஃபெயில்.நர்சரி லெவல் தான்.
எப்பதான் படிப்பை முடிச்சு பாசறை டிகிரி வாங்குவீங்களோ?ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

பாலா

பி எஸ்:

அது சரி.நம்ம ராஜேந்திரன் அய்யா கம்பெனியில் திராவிட வெங்காய அல்வா வியாபாரம் எப்படி போகுது?மார்க்கெட் ஷேர் ஒரு 2% இருக்குமா?இந்த வியாபாரம் தேவையான்னு முடிவு பண்ணுங்க அய்யா.மானமிகுவே பண்ணிட்டுப் போகட்டுமே.வேற தொழிலா இல்லை.விளக்கமா சொல்லுங்கய்யா.

bala said...

//பார்ப்பான் மிஞ்சினால் கெஞ்சுவான் ,கெஞ்சினால் மிஞ்சுவான்//

தமிழ் ஓவியா அய்யா,

ஆமாம் நீங்க என்ன மிஞ்சினா கொஞ்சுவீங்களோ,கொஞ்சினா கெஞ்சுவீங்களோ?இது மாதிரி உளறிக் கொண்டு, திராவிட அல்வா வியாபரத்தை கோட்டை விட்டு விடாதீங்க.ஏற்கெனெவே நம்ம ராஜேந்திரன் அய்யாவும்,ம க இ க வும் இணைந்து செய்யும் திராவிட வெங்காய அல்வா வியபாரம் 2% மார்க்கெட் ஷேரை பிடித்து விட்டதா சொல்லிக்கறாங்க.

ஆழிக்கரைமுத்து said...

ம.க.இ.க என்பது உங்களின் பார்ப்பன சகோதரர்கள்தான் என்பது கூட தெரியாத உங்களுக்கு எப்படி பாலா எங்களைப் பற்றி தெரியும்?

ம.க.இ.க.வின் S.O.C கட்சி திட்டம் கிடைத்தால் படித்து பாரும். உருப்படியா இதுவரைக்கும் ஒரு கேள்வி அல்லது ஒரு பதிலாவது நீங்கள் சொல்லியுள்ளீரா பாலா?

ஆங்கிலேயன் ஆண்டதால்தானே நாங்கள் கல்வியே கற்க இயன்றது. நீங்கள் திராவிடர்களை தீண்டத்தகாதவர்களாக இழிநிலைக்கு தள்ளினீர். நீங்கள் ஆங்கிலேயர்களை கிறித்துவர்களாக பார்த்தீர்கள் எதிர்த்தீர்கள். ஆனால் அவர்கள் எங்களை மனிதர்களாகத்தான் பார்த்தார்கள். சரி நாட்டுக்காக நீங்கள் போராடியதாக எங்குமே இல்லையே..

பார்ப்பனர் ஆட்சியை விட கிறித்துவர்களின் ஆட்சியே எவ்வளவு மேல். சரி பாலா? உங்கள் நாடு எது? உங்களுக்கு ஏன் எங்கள் நாட்டின் மேல் அக்கறை?

நாங்கள் தமிழர்கள் எங்கள் மொழி தமிழ் எங்கள் நாடு தமிழ் நாடு.

உங்கள் மொழி தேவ பாசை சமசுகிருதம் உங்களுக்கு நாடு எங்கே உள்ளது.....? நானும் தேடிப்பார்க்கிறேன் எனக்கு தெரியவில்லை. முடிந்தால் இதுக்காவது சிந்தித்து பதில் கூறுங்கள்.


ஆங்கிலேயன் 200 ஆண்டுகள் முன்பு எங்கள் நாட்டின் மீது படையெடுத்து இங்கு வந்தார்கள். பின்பு சென்றார்கள். நீங்கள் ஆங்கிலேயருக்கு முன்பு சில ஆண்டுகள் படையெடுத்து இங்கே பரதேசிகளாக வந்தீர்கள்! எப்பொழுது ஆங்கிலேயர் போல உங்கள் நாட்டிக்கு செல்ல போகிறீர்கள். சரி சரி உங்களுக்கு தந்தை யார் தாய் யார் என்றே தெரியாது அல்லவா.....?

அதனால்தான் நீங்கள் இப்படி உள்ளீர்.

bala said...

//எப்பொழுது ஆங்கிலேயர் போல உங்கள் நாட்டிக்கு செல்ல போகிறீர்கள். சரி சரி உங்களுக்கு தந்தை யார் தாய் யார் என்றே தெரியாது அல்லவா.....?//

அரை டிக்கட் ஆழிக்கரை அய்யா,

நான் எனது தாய்த் திரு நாட்டில் தான் இருக்கிறேன்.தேங்க்ஸ்.தாய் யார் தந்தை யார் என்று தெரியாது என்று சொல்லியிருக்கிறீர்கள்.ஆனால் எனக்கு உங்கள் தந்தை யார் என்று தெரியும்.தாய் தான் டவுட்.தந்தை = தாடிக்கார சகுனி;
தாய்,தமிழ்த் தாய் #1 நாகம்மையா அல்லது தமிழ்த் தாய் #2 மணியம்மையா என்று தெரியாது.
வாழ்க வாழ்க.

பாலா

bala said...

திராவிட பகுத்தறிவு அசிங்கம் தமிழ் ஓவியா அய்யா,

ஏன் ஜாதி வெறி கொண்டு அலைகிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் என் முதுகில் பூணுல் இருப்பதாக உளறிக் கொண்டு வருகிறீர்கள்.இருப்பதை பார்த்திருக்கிறீர்களா?அப்படியே இருந்தாலும் உம்ம மூஞ்சிக்கு என்ன?உங்களுக்கு பூணுல் போட்டுக்க வேண்டும் போல் ஆசையாக இருந்தால் தாரளமா போட்டுக்கங்களேன்.யார் வேண்டாம்னாங்க.போட்டுக்கொள்வதும்,போட்டுக்கொள்ளாததும் அவரவர் இஷ்டம்.பகுத்தறிவில்லாத சரியான சொன்டி அய்யா நீங்கள்.ஜாதியை விட்டு வெளியே வாருங்கள்.பரந்து,விரிந்து இருக்கும் உலகத்தைக் காண்பீர்கள்.கருப்பு சட்டை பார்வையோடு பார்த்தால் உங்க உலகம் ,மிகவும்,சுருங்கிய,கேவலமான,திராவிட உலகமாகத் தான் இருக்கும்.

பாலா

தமிழ் ஓவியா said...

// bala said...

திராவிட பகுத்தறிவு அசிங்கம் தமிழ் ஓவியா அய்யா,

ஏன் ஜாதி வெறி கொண்டு அலைகிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் என் முதுகில் பூணுல் இருப்பதாக உளறிக் கொண்டு வருகிறீர்கள்.இருப்பதை பார்த்திருக்கிறீர்களா?அப்படியே இருந்தாலும் உம்ம மூஞ்சிக்கு என்ன?உங்களுக்கு பூணுல் போட்டுக்க வேண்டும் போல் ஆசையாக இருந்தால் தாரளமா போட்டுக்கங்களேன்.யார் வேண்டாம்னாங்க.போட்டுக்கொள்வதும்,போட்டுக்கொள்ளாததும் அவரவர் இஷ்டம்.//

அன்பிற்கினிய தோழர்களே பார்ப்பனப்பாலாவின் பின்னூட்டத்தைநன்கு படியுங்கள். உண்மை புரியம்.
பூணூல் போடுவது அவரவர் விருப்பமாம். உளறுகிறார் பார்ப்பன வெறியன் பாலா.
ஒரு தெருவில் இது பத்தினிவீடு என்று ஒரு வீட்டில் எழுதிவைத்திருந்த்தால் மற்ற வீடுகளெல்லாம் தேவடியா வீடு என்று பொருள்தானே. பூணூல் போடூவதே தான் உயர்ந்தவன் என்ற சித்தாந்தத்தைக் கொண்டது.அதைக் கழட்டி எறிந்து விட்டு நானும் உங்களில் ஒருவன் என்று சொல்ல இந்தப் பார்ப்பனக் குசும்பனுக்கு துணிவில்லையே?
நாலணா பூணூலுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் ஆனால் ஆறு அறிவு உள்ள மனிதனை தொட்டால் தீட்டு என்று தள்ளி வைக்கிறார்கள் பார்ப்பனர்கள். என்ன கொடுமை இது.

ஜாதியை ஒழிக்கும் நம்மைப் பார்த்து ஜாதி வெறியர்கள் என்று கூசாமல் புளுகி பிழப்புதனம் நடத்துகிறார்கள் பார்ப்பன பரதேசிக் கூட்டத்தார்கள்.

தமிழர்களே மீண்டும் சொல்கிறோம் இந்தப் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களின் சுழ்ச்சிக்கு பலியாகாமல்.

ஆழிக்கரைமுத்து said...

தோழர் ஓவியா அவர்களே சிந்திக்கும் திறனுள்ள மனிதரிடம் வாதம் செய்யலாம். பிசிறு பிடித்தவர்களிடம் வாதம் பயனற்றது. பிசிறு பிடித்தவன் தானாகவே கெட்டொழிவான்.

நமது மக்களை பகுத்தறிவுள்ளவர்களாக ஆக்க வேண்டிய வேலைகளை செய்யுங்கள்.

Bharath said...

பதிவு என்னன்னே பாக்காம கமென்டு போடும் இந்த ஆரிய, திராவிட குஞ்சுகளின் தொல்லை தாங்க முடியலப்பா.. பெரியார்ன்னு பார்த்தவுடனே அவன் வந்து வாந்தியெடுக்கிறதும்.. இவங்க உடனே பதிலுக்கு வாந்தி எடுக்கிறதும் சகிக்கலடா சாமி.. ஆழிக்கரை அண்ணே இதெல்லாம் rejecட் செய்யக்கூடாதா?? பதிவு என்னம்மோ எழுதிவிட்டு எதை பத்தியோ விவாதம் செய்துக்கிட்டு.. அய்யா திராவிட குஞ்சுகளா எவனாவது ஒருத்தன் பதிவு சம்பந்தமா ஒரே ஒரு பதிவு போடுங்கப்பூ!!!

bala said...

//ஒரு தெருவில் இது பத்தினிவீடு என்று ஒரு வீட்டில் எழுதிவைத்திருந்த்தால் மற்ற வீடுகளெல்லாம் தேவடியா வீடு என்று பொருள்தானே//

திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அது எப்படி அவ்வாறு பொருள் கொள்ள முடியும்?உங்களைப் போன்ற கருப்பு சட்டை கழிசடைகள் அவ்வாறு பொருள் கொள்வது தாடிக்காரனின் கொள்கைக்கு விரோதமானதல்லவா?தாடிக்காரன் திராவிடப் பெண்களில் பத்தினி என்பவளே கிடையாது,இது பாப்பான் புகுத்தின விஷயம் என்று சொல்லவில்லையா?திராவிட பத்தினி ஒரு அரை தேவடியாள் என்றும்,திராவிட தேவடியாள் ஒரு அரைப் பத்தினி என்றும் சொன்ன தாடிக்காரன் உரையை மறந்த பழனி ஓவியா, துரோகி வீரமணியின் அடி வருடியாகத் தான் இருக்க வேண்டும்.

ஏன், நம்ம மஞ்ச துண்டு அய்யாவையே எடுத்துக்கொள்ளுங்கள்.தி மு க தலமையகத்துக்கு அறிவாலயம் என்று காமெடியா,எழுதி போர்ட் போட்டிருக்கார்;அப்படியென்றால் மற்ற கட்டிடங்கள் அறிவற்ற ஆலயங்களான்னு பகுத்தறிவில்லாம பழனி ஓவியா போன்ற குஞ்சுகள் கேட்கலாமா?
ராஜேந்திரன் பாசறை குஞ்சுகளுக்குஅட்லீஸ்ட் நர்சரி லெவலுக்காவது iQ இருக்கும்;அப்பத்தான் ரெக்ரூட் செய்வாங்க.வீரமணி அண்ட் கோவில பழனி ஓவியா போன்ற 0 IQ ஆசாமிகள் கூட லஞ்சம் கொடுத்து சேரலாம் என்று நிருபித்துள்ள ஓவியாவுக்கு வாழ்த்துக்கள்.

பாலா
ஆழிக்கரை முத்து அய்யாவுக்கு ஒரு ரெக்கமென்டேஷன்.,மேலே பின்னூட்டம் போட்ட பரத் என்கிற முண்டத்தை நீங்கள் பாசறையில் சேர்த்துக் கொள்ளவும்.பலே பொறிக்கியாக இருப்பார் போலிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

முட்டாளின் உளறல் எப்படி இருக்கும் என்பதை அறியாத வாசகர்களுக்கு பார்ப்பன பாலாவின் உளறலையே எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்ளவும்.