Tuesday, August 12, 2008

தமிழர்களே விழிப்போடு இருங்கள்- உச்சிக்குடுமிகள் இதழ்களிடம்

சில கிழமைகளுக்கு முன்பாக ஈழப்போராட்டத்தைப் பற்றி ஒரு இதழில் கருத்துக்கணிப்பு வந்தது. அதைக்கண்ட தமிழர்கள் அந்த இதழ் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று எண்ணிவிட்டார்கள்.

தந்தை பெரியார் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன் " பார்ப்பான் நம்மை எதிர்த்தால் நாம் சரியான பாதையில் செல்கிறோம் , பார்ப்பான் நம்மை புகழ்ந்தால் நமக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது "என்று அர்த்தம் என்று கூறினார்.

அந்த இதழின் அடையாள சின்னத்தை பாருங்கள் ஒரு உச்சிக்குடுமி பார்ப்பான் முகம் இருக்கும். தமிழன் தன் தாயகத்தில் அடிமையாக இழிவான நிலைக்கு சென்றதற்கு காரணமே அந்த உச்சிக்குடுமிகள்தான். உச்சிக்குடுமிகளின் வேலை தமிழனை அடிமையாக வைத்திருப்பதற்கான வேலைகளை செய்வது மட்டுமே. பார்ப்பன மஞ்சள் இதழ்களை புறக்கணிப்போம் தமிழர்களே.

கருத்துக்கணிப்பு எடுத்து தமிழீழ ஆதரவு மக்களின் தகவல்களை தமிழின எதிரிகளுக்கும் மற்ற பிரிவினருக்கும் போட்டுக்கொடுத்தார்களோ...?!

தமிழர்களே விழிப்போடு இருங்கள்!

3 comments:

Unknown said...

arumai..

Unknown said...

arumai

bala said...

//you are saying not to trust them because they are "bramins"...what a pathetic argument//

வெத்து வேட்டு அய்யா,
அதானே.இந்த கருப்பு சட்டை பன்றிகள் ஜாதியை ஒழிக்கப் போறாங்களாம்.ஜாதியை வளர்த்து விட்டதே இந்த தாடிக்காரனின் சிஷ்ய கேடிகள் தான்.

பாலா