"ஒரு நல்ல தொண்டனே ஒரு நல்ல தலைவன்"
தமிழர்களின் விடுதலையை கடைசி வரை முழுமூச்சாகக் கொண்டு வாழ்ந்த தந்தை பெரியாரை தமிழக மக்கள் தமிழர்தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
தமிழர்தலைவர் தந்தை பெரியார் என்பது அனைத்து மக்களும் தெரியும். அவர் இறந்த பின்பு அவர் பட்டத்தை தனதாக்கிக்கொண்டவன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருப்பான் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள்.
தமிழர் தலைவர் இருவர் மட்டுமே...
ஒருவர் தந்தை பெரியார்
அவர் இறந்துவிட்டார்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழினத்தை தலை நிமிர வைத்தவர் உலக முழுவதும் தமிழர்களாலும் அனைத்து நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற தலைவர் முப்படை கண்ட எங்கள் தம்பி மட்டுமே.
தமிழர்தலைவர்....
வீணாக உலகத்தமிழர்களிடம் அடிபடாதீர்கள்...
தமிழ்நாட்டுத்தமிழன் பேசமட்டும்தான் செய்வான். கிழக்கிலிருக்கும் தமிழன் அப்படியில்லை.. நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
2 comments:
//இன்றைய காலக்கட்டத்தில் தமிழினத்தை தலை நிமிர வைத்தவர் உலக முழுவதும் தமிழர்களாலும் அனைத்து நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற தலைவர் முப்படை கண்ட எங்கள் தம்பி மட்டுமே//
திராவிட முண்டம் ஆழிக்கரை முத்து அய்யா,
ஏன் மஞ்ச துண்டு ஈன்றெடுத்த செலவங்களுக்கு தமிழர் தலைவராகும் தகுதி இல்லையா?ஏன் என்று கேட்கிறேன்?மதுரையை எரித்தவருக்கு கூடவா போதுமான அளவுக்கு பொறிக்கித்தனமும்,வில்லத்தனமும் இல்லை தமிழர் தலவராக?நம் நாட்டில் உள்ள வில்லன்களை விட்டு விட்டு வேற்று நாட்டு வில்லன் கும்பலின் அடியை வருடும் கருப்பு சட்டை குஞ்சுகளின் வஞ்சகத்தை எண்ணி நோவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?முத்தான ஆசாமியைத் தான் சொத்தையாக ஆக்கிவிட்டீர்கள். மற்ற செலவங்களில் ஒருவரையாவது தலைவராக்கி மஞ்ச துண்டின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி லக்கி லுக் போன்ற பிரியாணி குஞ்சுகளின் வயிற்றில் பாலைவாருங்கள் அய்யா.உங்களுக்கு புண்ணியமாப் போகும்.
பாலா
Post a Comment