நேற்று பத்திரிக்கையில் டம்ளர் டலைவரின் அடிமையின் கட்டுரையை காண நேர்ந்தது. அவர் இதுவரை பெரியாரின் இயக்கத்துக்கு 50 காசு கூட செலவு செய்திருப்பாரா என்று வெளிப்படையாக கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்..
அவர் எப்படி சொல்லுவார்... அவருக்கு திடலில் 10000 முதல் 12000 வரை திங்கள் தோறும் சம்பளம் வாங்கிக்கொண்டுதானே இருக்கிறார். எப்படி அவர் தன் சொந்தக்கருத்தை எழுத இயலும். முதலாளியின் கருத்தைதானே எழுத இயலும்.
தன் சொந்தக்கருத்தை எழுதினால் யார் அவருக்கு சம்பளம் தருவார்கள்.
பெரியார் சொன்னார் பொது வாழ்க்கைக்கு வருபவன் அவன் வீட்டு சோற்றை தின்றுவிட்டு மற்றவன் சோற்றுக்கு வழி செய்ய வேண்டும் என்று.
இதெல்லாம் அவர்களுக்கு எதுக்கு மக்களுக்காக வாழ்பவன் என்றால் இந்தக்கருத்துக்கள் மனதில் இருக்கும்.
குத்தூசியாரின் ஜாமீன் கட்டுரைகளுக்கு வந்த பணத்தில் வளர்ந்ததுதான் அந்த பத்திரிக்கையும் திடலும்... ஆனால் திடலில் இருப்பவர்களுக்கு குத்தூசி குருசாமி யார் என்றாலே இப்பொழுது தெரியாது.
மக்களுக்கு உழைத்த அவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் இருட்டடிப்புச்செய்த இவர்களால் வேறு என்ன செய்ய இயலும். அவர்கள் சோறு திங்க இந்த வியாபாரம் தானே வேண்டும்.
மாதக்கூலி வாங்குபவர்கள் தன் வீட்டை அடமானம் வைத்து பெரியார் கொள்கைகளை விடுதலை செய்பவர்களை பார்த்து சொல்கிறார். பெரியாரிய வியாபாரி என்று.
சிரிக்கத்தான் தோன்றுகிறது. உங்கள் கட்டு....உரைகளைப்பார்த்து.
சரி சரி நாங்கள் சொன்னால் நீங்கள் கேட்கவா போகிறீர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் ஆயிற்றே நீங்கள். யார் பெரியார் கருத்தினை செயல்படுத்துகிறார் யார் பெரியாரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்பதை தமிழகக்காவல்துறையினரிடமே கேட்டுப்பாருங்கள்(Q). ஆதாரங்கள் அவர்களிடமே உள்ளது.
சூடு சுரணை உள்ள ஒருவன் திடலில் அதாவது டம்ளர் டலைவரின் பின்னால் இருந்தால் யார் பெரியாரியக்க தலைவரோ அவருடன் தோளோடு
தோள் கொடுக்க செல்லுங்கள். இங்கு நீங்கள் பின்னால் நிற்க தேவையில்லை. தலைவருக்கு நிகராகவே நீங்கள் நிற்கலாம்.
நல்ல தொண்டனே நல்ல தலைவன்.
நல்ல தலைவன் என்பவன் தொண்டனின் தோளோடு தோள் சேர்த்து நிற்பவனே.
வாருங்கள் தோழர்களே சாதியற்ற மதமற்ற பெரியாரிய பொதுவுடைமைச்சமுதாயம் படைப்போம் நல்ல தலைவன் துணையோடு .
3 comments:
//பெரியாரிய பொதுவுடைமைச்சமுதாயம் படைப்போம் நல்ல தலைவன் துணையோடு//
திராவிட முண்டம் ஆழிக்கரை முத்து அய்யா,
என்னது?நல்ல தலைவனா?கருப்பு சட்டை பொறிக்கி கூட்டத்துக்கா?கருப்பு சட்டை கும்பலில் சேர ஒன்று வெறி பிடித்த சொறி நாயாக இருக்க வேண்டும் அல்லது சொறி பிடித்த வெறி நாயாக இருக்க வேண்டும்.இந்த அழகுல எந்த நாய் நல்ல நாய்?போங்கடா வெங்காயப் பன்றிகளா.
பாலா
Post a Comment