உலகமக்களே தந்தை பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் கருத்துக்களும் தனியாருக்கு உடைமையானது. எனவே அனைத்து மக்களும் அமைப்புகளும் இயக்கங்களும் தந்தை பெரியார் என்ற பெயரையும் அவரது சிந்தனைகளையும் நீங்கள் உங்கள் மனதில் நினைக்கவோ எண்ணவோ கூடாது.
மேலும் அவரது ஒலி நாடாக்களை கேட்பதும் தடை செய்யப்படுகிறது. தந்தை பெரியாரின் படங்களை பயன்படுத்துவதும் தடை செய்யப்படுகிறது.
தந்தை பெரியாரின் படங்களும், ஒலிநாடாக்களும் புத்தகங்களும், அவரின் சிலைகளும் பெரியார் என்ற பெயரும் பெரியாரால் அமைக்கப்பட்ட அமைப்புக்கே உடைமையானது.
எனவே இந்த எச்சரிக்கையை மீறி யாரும் மேற்கண்டவனற்றை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் அவர்களின் மேல் வழக்கு தொடரப்படும்.
இப்படிக்கு
ஆயுட்கால செயலாளர்
பெரியார் கருத்துக்களை தடைசெய்யும் நிறுவனம்
டம்ளர் டலைவர்
1 comment:
//மேற்கண்டவனற்றை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் அவர்களின் //
திராவிட முண்டம் ஆழிக்கரை அய்யா,
இனிமேல் ஒரு திராவிட முண்டமும் வெள்ளை தாடி வைத்துக் கொள்ளக்கூடாது.அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
பாலா
Post a Comment