Tuesday, September 2, 2008

விரைவில் கருப்புச்சட்டை அணிய தடை

பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் இருட்டில் இருக்கின்றோம் என்பதை தெரியப்படுத்த கருப்புச்சட்டை அணிவதை தந்தை பெரியார் அவர்கள் அறிமுகம் செய்தார். பெரியாரின் புத்தகங்களும் , பேச்சுகளும், ஒலிநாடாக்களும் ஏற்கனவே தனியார் ஒருவருக்கு உடைமையானது என்று ஒருவர் உரிமை கொண்டாடி நெறியாளுகை மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.

விரைவில் தந்தை பெரியாரால் அறிமுகம் செய்யப்பட்ட கருப்புச்சட்டை அணிவதும் இனிமேல் தனியாருக்கு உடைமையானது மற்றவர்கள் அணிய வேண்டுமென்றால் உரிய கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று அறிக்கை வந்தாலும் அதிர்ச்சியடைவதற்கில்லை.
(ஏற்கனவே பெரியார் திராவிடர் கழகம் கருப்புச்சட்டை அணிந்துவிட்டதால் தடை செய்ய இயலாது.)

1 comment:

bala said...

திராவிட முண்டம் ஆழிக்கரை முத்து அய்யா,

அய்யப்பன் பக்தர்கள் கருப்பு சட்டை அணியக்கூடாது என்று அண்ணா வழியில்,தாடிகாரன் கொளுகைகளை நிறைவேற்றும் மஞ்ச துண்டு சட்டம் போடுமா?மானமிகு முண்டமும்,ராஜேந்திரன் & கொளத்தூரான் பாசறையும் இதை வரவேற்குமா?விளக்கமா சொல்லுங்கய்யா.

பாலா