Thursday, March 6, 2008

தமிழ் நீச பாசை-தமிழன் தீண்டத் தகாதவன்-தமிழகம் நீச நாடு-ஆழிக்கரைமுத்து

கோவிலுக்குள் தமிழுக்குத்தடை

தமிழனுக்கும் தடை

ஏனென்றால் தமிழ் நீச பாசை

சமசுகிருதம் தேவ பாசை


தமிழன் தீண்டத் தகாதவன்

பார்ப்பனன்(தீட்சிதன்) கடவுளுக்கும் மேலானவன்


ஆனால் கோவில் இருப்பதோ தமிழ்நாட்டில்.

கோவிலில் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் தேவகுற்றம்.


ஆனால் அதை விட பெரிய குற்றம்

இந்த நீச தமிழ்நாட்டில் கோவில் இருப்பதும்

தேவபார்ப்பனர்கள் இருப்பதும்.


சிந்திப்பீர் பார்ப்பனர்களே இந்த நீச நாட்டில் நீங்கள் இருப்பதும் கோவில் இருப்பதும் மிகப்பெரிய தேவகுற்றம் எனவே கோவில்களை இடித்துவிட்டு இந்த நீச தமிழ் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் விரைவில். நீங்கள் வெளியேறுவதற்குண்டான உதவிகளை இந்த நீச தமிழ்நாட்டின் எங்கள் முதல்வர் கலைஞர் அய்யா அவர்கள் செய்வார் நீங்கள் விரும்பினால்.

3 comments:

மோகன் கந்தசாமி said...

நீங்களும் புத்சா? நானும் புத்சுதான்?

TBCD said...

சும்மா நச்சுன்னு இருக்கு...


பார்த்தா புச்சு மாதிரி தெரியலை...


(வேர்ட் வெரிபிக்கேசனை நீக்கவும்...)

கருப்பு said...

வாங்க வாங்க வந்து சங்கத்துல ஐக்கியமாகுங்க. என் எல்லா பதிவுகளையும் ஒருமுறை படித்து விட்டு வாருங்கள்.