Saturday, September 6, 2008

கலைஞர் அய்யா அவர்களுக்கு தமிழனின் ஒரு மனம் திறந்த மடல்

தமிழகத்தமிழரின் கடைசி கையிருப்பாகிய கலைஞர் அய்யா அவர்களே..

பார்ப்பன நடிகையின் ஆட்சியில் நடிகையுடன் திரிந்த ஒரு துணை அரசியல்வாதியும் பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தனக்குத்தானே தமிழர்தலைவர் என்று பெயர் சூட்டிக்கொண்டு தமிழின எதிரி பார்ப்பன நடிகைக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டத்தை அளித்து தந்தை பெரியாரை பெண் உருவில் காண்கிறேன் என்று பார்ப்பனத்தியின் காலில் கிடந்த ஒரு இரட்டை நாக்கு தமிழின துரோகியிடம் இருந்து அந்த துரோகியின் பெயரிலான பட்டத்தினை விருதினை தாங்கள் வாங்குவது தமிழர்களாகிய எங்களின் கண்களில் அரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது.

பார்ப்பன ஆட்சியில் உங்கள் படுக்கையறையில் புகுந்து உங்களை கைது செய்தபொழுது....

"கலைஞருக்கு 24 அகவை தயாளு அம்மையாருக்கு 18 அகவை...." என்று உங்களை கிண்டல் செய்ததை நீங்கள் மறந்துவிட்டீரா?...

தமிழர் வரலாற்றில் தமிழின துரோகியாக பதிவு செய்த பல புதிர்களை தனது புன்சிரிப்பின் பின்னால் வைத்திருக்கும் ஒரு வியாபாரியிடமிருந்து நீங்கள் விருது வாங்குவது உங்களுக்கு மட்டும் அல்ல தமிழர்கள் அனைவருக்கும் இழுக்குதான்.

தமிழரின் கடைசி கையிருப்பாகிய உங்களிடம் கடைக்கோடித்தமிழனின் அன்பு வேண்டுகோள் இது.

பெரியாரிய துரோகிகளையும் தோற்கடிப்போம் பெரியாரியம் வெல்வோம்

3 comments:

ஆழிக்கரைமுத்து said...

ஆந்திராவிலிருந்து ரிலையன்சு இணைய

தொடர்பின் மூலமாக போட்டான் தொடர்பகத்தின் வழியில் எழுதும் பார்ப்பன பாலாவே. அடங்கி விடு. அல்லது நாங்கள் உன்னை அடக்க வேண்டுமா?

kanagaraj said...

paarpana parathesi balave....

thunivu irunthal engalodu naradi medai vivatham seiya thayara..

vivatha medai earpadu seiyalama...

paarpanin yookyathi engalukku theriyatha...

aarookyamana vimarsanam sei...
illaiyaendral andravum engalukkum theriyum...

engum thappa mudiyathu....


ippadikku

kanagaraj- cheyur PERIYAR DK
senthil - kilakulam PERIYAR DK
anand - koodakarai PERIYAR DK

Dominic RajaSeelan said...

வீரமணி எப்போதும் ஆளும் கட்சியின் கைப்பாவை ஆகிவிடுவார். அவருக்கு விருது கொடுப்பது என்பது ஒரு பொழுது போக்கு.