வணக்கம் நண்பர்களே,
பல எழுத்தாளர்கள் இருக்கும் இந்த வலைப்பூக்களில் நானும் எழுதலாம் என இதை உருவாக்கியுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்தைக்கூறவும்.
எனக்கு எழுதி பழக்கமில்லை படித்துதான் பழக்கம். எனவே ஏதேனும் எனது எழுத்துக்களில் தவறிருந்தால் பொருத்தருளவும்.
இது எனது முதல் வலைப்பூ. எனவே "பிள்ளையார் சுழி" போட்டு ஆரம்பிக்கிறேன்.
காகிதத்தில் எழுதும்பொழுது நமது மக்கள் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்கள். இந்தக் கணினி காலத்திலும் இது தொடருகிறது. "உ" ஏன் போடுகிறார்கள் என கேட்டால். எழுதுவது நல்லபடியாக அமைய "உ" என்பர்.
"உ" போட்டு ஏன் ஆரம்பிக்கிறார்கள் என்ற தேடலில் நான் அறிந்தை இங்கு முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
3 comments:
நல்வரவு முத்து
வாங்க.. வாங்க... ஆழிக்கரை எங்கே இருக்குன்னு சொல்லுங்க...:-)
வாங்க! உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
Post a Comment